Posts

Showing posts with the label Poetry

சுவாசம் (Breath)

Image
வீசும் காற்றினில் வீசுவது உன் வாசம், என் வாழ்க்கை முழுதும் உன் சுவாசம்! வாழ்க்கையில ஓர் அர்த்தம் உன் வார்த்தை, உன் வார்த்தைகளில் பிறந்தது ஒரு பாதை! பாதைகளில் புகட்டியது உன் வேதம், உன் கொள்கைகளில் என்றும் இல்லை வாதம்! பிறப்பிலும் இறப்பிலும் என்றும் நீயே , ஆம் ! " வெற்றி " என்னும் " இலட்சியமே" , நீ என்றுமே என் "சுவாசமே" !!!

(ஏ)மாற்றம் - கவிதை

அன்பே ! கற்பனை சக்தி அதை காற்றினில் பறக்க விட்டு சிற்பங்கள் செதுக்கி வைத்து கண் முன் பார்க்க காந்தியை செதுக்க வந்து, அது கண்ணகியாய் மாறியது ஏன் ?