(ஏ)மாற்றம் - கவிதை

அன்பே !
கற்பனை சக்தி அதை காற்றினில் பறக்க விட்டு
சிற்பங்கள் செதுக்கி வைத்து கண் முன் பார்க்க
காந்தியை செதுக்க வந்து, அது கண்ணகியாய் மாறியது ஏன் ?

Comments

Post a Comment

Popular posts from this blog

Biriyani Anthem | சூடான பிரியாணி ரெடி - Premgi | Dan JR | GKV | Magesh |...

India's Rice Export Ban | காரணம் என்ன ? Global Rice Crisis | Idhu Theriyaama Poche

10 Incredible walking benefits you should know | Unlock the power of you....