சுவாசம் (Breath)
வீசும் காற்றினில் வீசுவது உன் வாசம்,
என் வாழ்க்கை முழுதும் உன் சுவாசம்!
வாழ்க்கையில ஓர் அர்த்தம் உன் வார்த்தை,
உன் வார்த்தைகளில் பிறந்தது ஒரு பாதை!
பாதைகளில் புகட்டியது உன் வேதம்,
உன் கொள்கைகளில் என்றும் இல்லை வாதம்!
பிறப்பிலும் இறப்பிலும் என்றும் நீயே , ஆம் !
"வெற்றி" என்னும் "இலட்சியமே",
நீ என்றுமே என் "சுவாசமே" !!!
Comments
Post a Comment