Welcome to Magesh Elangovan's Blog
Hello,
We never know the final destination that we are going to travel in our life. But if we ever decide to follow a particular path, we can achieve anything we need during our Journey. While doing so, we may become a bit lazy, depressed or dejected. What do we do during those times ? Here is the answer.
Visit my blog very often, where I will share more on music, stories and humour with flash news from various news sites across the world. We can also share some of the interesting things that we have come across in our life. I am sure you can relax for a while, when you are on my blog and feel as a one stop shop. Happy Reading.
Yours friendly,
Magesh Elangovan
வணக்கம்,
வாழ்க்கையில் நாம் செல்ல போகும் வழி எது என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் இந்த பாதையில் தான் செல்ல வேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைத்தால் எதையும் அடைந்து விடலாம். தடைகள் வரும் சில நேரங்களில் சோர்ந்து போகலாம், அந்த நேரத்தில் மனம் அமைதி இல்லாமல் வாடலாம், என்ன செய்வது? வாருங்கள் என் இணையதளத்திற்கு சோகங்களை மறந்து, இசை, கதை மற்றும் பல விஷயங்களை நாம் பகிர்ந்து அமைதி அடையலாம்.
இவன், உங்கள் மகேஷ் இளங்கோவன்...
Comments
Post a Comment